¡Sorpréndeme!

டிடிவி தினகரனும் ஸ்டாலினும் ரகசியமாக சந்தித்துள்ளனர் - ஓபிஎஸ்

2018-11-05 4,737 Dailymotion

திமுகசெயல்தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் பலமுறை சந்தித்துபேசியுள்ளனர் என்று துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

TN deputy CM Paneerselvam says at Chennai airport that TTV Dinakaran and Stalin met many times and i am sure stalin is behind dinakaran's political moves.