¡Sorpréndeme!

பாடகி சின்மயின் கருத்துக்கு தமிழக பத்திரிகையாளர்கள் கண்டனம்

2018-11-05 4,630 Dailymotion

தமிழக ஊடகங்களை தரக்குறைவாக விமர்சித்து பாடகி சின்மயி வெளியிட்ட டிவிட்டர் பதிவு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Singer Chinmayi accused Tamil medias on her #MeToo issue.