¡Sorpréndeme!

டாலருக்கு இந்திய வச்ச செக்... ஈரானிடம் ரூபாயில் என்னை வாங்க முடிவு

2018-11-05 5,601 Dailymotion

ஈரானில் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த இருக்கிறது. ஈரானில் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறியுள்ளது.

India decides to buy oil from Iran using Rupee hereafter.