¡Sorpréndeme!

நகைக்கடை காரர் வீட்டில் நடந்த சோதனை .பரபரப்பு பின்னனி-வீடியோ

2018-11-03 1,612 Dailymotion

பிரபல நகைக்கடை உரிமையாளரின் வீடு மற்றும் நகைகடைகள் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை கணக்கில் வராத ஆவணங்கள் தங்கநகைகள் சிக்கியது



வேலூர்மாவட்டம்,ஆம்பூரை சேர்ந்த சம்பாலால் நிறுவனங்களின் உரிமையாளர்களான அசோக்சந்த் ஜெயின் மற்றும் லிக்மி சந்த் ஜெயின் ஆகியோர்களுக்கு சொந்தமான ஆம்பூரில் உள்ள நகைகடை வீடுகள் ரியல் எஸ்டேட் அலுவலகம் வேலூரில் உள்ள சம்பாலால் நகைகடை அவர்களுக்கு சொந்தமான வீடுகள் குடோன் போன்றவற்றில் சென்னையிலிருந்து வந்திருந்த வருமானவரித்துறையை சேர்ந்த ஐந்து குழுக்கள் வருமானவரிசோதனையை மேற்கொண்டுள்ளனர் இதில் கணக்கில் வராத தங்கநகைகள் பணம் பல்வேறு ஆவணங்கள் சொத்து ஆவணங்களும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது தீபாவளி விழாக்கால விற்பனையின் போது சோதனை நடைபெற்றதால் கடைகள் மூடப்பட்டு காணப்பட்டது ஆம்பூர் மற்றும் வேலூரில் பரபரப்பு காணப்பட்டது

Des: Documents that have not been tested in the home and jewelery offices of the famous jeweler's owner