¡Sorpréndeme!

ரூ. 25,000 டிப்ஸ் + சாப்பாடும் ஊட்டி விட்ட அமைச்சர்- வீடியோ

2018-10-30 3,209 Dailymotion


ருசியாக சமைத்த ஹோட்டல் சமையல்காரருக்கு ரூ.25,000 டிப்ஸ் அளித்ததோடு, சாப்பாடும் ஊட்டி விட்டு ஷாக் தந்துள்ளார் கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது.


In an act of generosity, a minister gave a hefty tip of Rs 25,000 to employees at a restaurant as an appreciation to their culinary skills. Further, the food and civil supplies minister also offered to send cook Haneef Mohammed of Boliyarthe to Meca pilgrimage.