தொடர்ந்து பாஜகவை தாக்கும் தம்பிதுரை.. பின்னணி என்ன?- வீடியோ
2018-10-30 3,647 Dailymotion
லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரை, மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக தனது விமர்சனத்தை இன்றும் முன் வைத்துள்ளார்.
Why AIADMK's Thambidurai continuously criticize BJP and union government? here is the reason.