¡Sorpréndeme!

கலிபோர்னியாவில் போட்டோ எடுக்க முயற்சித்த இந்திய தம்பதி பலி- வீடியோ

2018-10-30 1 Dailymotion


அமெரிக்காவில் மலையை ரசிக்க சென்ற இந்திய ஜோடி பெரிய பள்ளத்தில் விழுந்து பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

India's Famous Blogger Couple died in California's Yosemite National Park after fall from 800-Feet hill.