திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த நொடி அதிமுக அமைச்சர்கள் சிறையில்தான் இருப்பார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.DMK President MK Stalin says that ADMK Ministers will be in prison if DMK comes to power.