¡Sorpréndeme!

முதல்வர் ஒன்றும் புனிதரல்ல.. நானும் மகானும் அல்ல - டிடிவி

2018-10-29 9,201 Dailymotion

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் சம்பந்தமான தீர்ப்பு வந்ததையடுத்து பல்வேறு கருத்துகளும், சர்ச்சைகளும், விமர்சனங்களும் தமிழக அரசியலில் எழுந்து வருகின்றன. அதில் குறிப்பாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை விட்டிருந்தனர். இதனை டிடிவி அணி தரப்பினர் ஏற்கவில்லை.

ttv dinakaran talk about cm invite