காட்டூர் கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் வேலூர் மாவட்டம் ,இராணிப்பேட்டை அடுத்த அம்மூர் காப்புக்காட்டு பகுதியில் உள்ள காட்டூர் அருகே கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.25 டன் அளவிலான ஆந்திர செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Over 50 lakh seals were seized in the Kathore garden