#balltampering #stevesmith #davidwarner
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் கறுப்புப் பக்கம் என்றால் அது பந்து சேத விவகாரம் தான். அந்த விவகாரம் நடைபெற்ற ஆஸ்திரேலியா - தென்னாபிரிக்கா டெஸ்ட் போட்டியின் போது தான் டிவியை அணைத்து விட்டதால் தான் அந்த விவகாரம் பெரிதாக மாறி விட்டதாக கூறி இருக்கிறார் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் சதர்லாண்ட்.
Former Cricket Australia CEO James Sutherland says switched off TV before Sandpaper gate