மாஸாக களமிறங்கும் பேஸ்புக்கின் லாஸ்ஸோ ஆப்.. என்ன சிறப்பு!- வீடியோ
2018-10-26 4 Dailymotion
பேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலி ஒன்றை கொண்டு வர இருக்கிறது. பொதுவாக பேஸ்புக் நிறுவனம் இரண்டு விதிகளை நம்பி செயல்பட்டு வருகிறது.
Facebook takes against TikTok: The social media giant gonna launch a new app named Lasso.