தாராபுரம் அருகே நஞ்சியம்பாளையம் ஆற்றுப் பாலம் அடியில் சாக்கு மூட்டையில் பெண் பிணம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நஞ்சியம்பாளையம் உப்பாறு ஆற்றுப் பாலம் அடியில் 35 வயது மதிப்புதக்க ஒரு பெண் பிணம் இருப்பதாக காவல்துறையினர்க்கு தகவல் தெரிவிக்கபட்டது. இத்தகவல் அறிந்த தாராபுரம் காவல்துறையினர் விரைந்து வந்து அந்த பிணத்தை கைபற்றி ஆய்வில் 4நாட்களுக்கு மேல் உள்ள அலுகிய நிலையாக இருந்ததால் அங்கேயே உடல் கூறு செய்யபட்டு அந்த உடலை தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது. தாராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை நடைபெற்று வருகின்றனர்.. அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூவிந்த பகுதி குறுகிய பாலம் என்பதால் 3மணி நேரம் போக்குவரத்து இடையுறு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
Des: The girl's body was buried near the bridge at Nanjiyambalayam river near Dharapuram