Tamil Thalaivas vs Puneri Paltan | PKL Season 6 | Match 30
| 23rd October
The 30th match of the Pro Kabaddi Season 6 took place at
Shree Shiv Chhatrapati Sports Complex in Pune between
Puneri Paltan and Tamil Thalaivas. The home team lost to
the Thalaivas in the match with a score of 31-36
புரோ கபடி லீக் 30-தாவது ஆட்டத்தின் இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி
சிறப்பாக விளையாண்டு 36-31 என்ற புள்ளி கணக்கில் புனேவை வீழ்த்தி கடந்த 5
போட்டிகளில் பெற்ற தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.