கச்சத்தீவு அருகேமீன்பிடித்துக் கொன்டிருந்தராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு,மீன்பிடிசாதனங்களைசேதப்படுத்தியசம்பவம் மீனவர்களிடையேபெரும் பதட்டதைஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் பகுதியிலிருந்துசுமார் 400 க்கும் மேற்ப்பட்டவிசைபடகுகளில் மீனவர்கள் மீன்துறைஅதிகாரிகளிடம் மீன்பிடிஅனுமதிடோக்கன் பெற்றுகடலுக்குமீன்பிடிக்கச் சென்றனர் இவர்களை இரவு முழுவதும் மீன்பிடிக்கவிடாமல் அச்சுறுத்திய இலங்கைகடற்படையால் மீனவர்கள் வேறுபகுதிகளுக்குச் சென்றுமீன்பிடித்துள்ளனர் இதனையடுத்து அதிகாலைமீன்பிடித்துவிட்டு கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையேகரைதிரும்பும் போதுஅங்குவந்த இலங்கைகடற்படையினர் 100க்கும் மேற்ப்பட்டபடகுகளிலிருந்த பலலட்சமமதிப்பிலானமீன்களையும் மீன்பிடிசாதனங்களையும் சேதப்படுத்தியதோடுமீனவர்களையும் அச்சுறுத்திவிரட்டியடித்துள்ளனர். இச்சம்பவத்தால் படகுஒன்றிற்குதலாரூ 70ஆயிரம் முதல் 1லட்சம்வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகபாதிக்க்ப்பட்டமீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
Des: Kondurundaraswamuram near Katchatheevu fishing fishermen, chasing fishing boats, the fishermen have taken a lot of tension.