¡Sorpréndeme!

சிபிஐக்குள் நடக்கும் பெரிய யுத்தம்.. என்ன நடக்கிறது?

2018-10-23 11,387 Dailymotion

சிபிஐ அமைப்பிற்குள் நடக்கும் யுத்தம் தற்போது இந்தியாவையே உலுக்கி இருக்கிறது.
இந்தியாவில் முதல்முறையாக சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தி இருக்கிறது. சிபிஐ சிறப்பு இயக்குனருக்கு எதிராக சிபிஐ இயக்குனர் முதல் தகவல் அறிக்கை அளிக்கிறார்.

CBI vs CBI: The story on what is really happening India's top agency!