அனைவருக்குமே வழிபடுவதற்கான உரிமை உள்ளதே தவிர இழிவுபடுத்துவதற்காக உரிமை கிடையாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இளம் சிந்தனையாளர்கள் மாநாடு மும்பையில் இன்று நடைபெற்றது இதில் பங்கேற்று ஸ்மிருதி இரானி (42) பேசுகையில் சபரிமலை விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.
Everyone has the right to pray, but not to desecrate, Union Minister Smriti Irani today said in the middle of a fierce debate over the ban on women of menstrual age entering Kerala's famous Sabarimala shrine and a Supreme Court order overturning it