¡Sorpréndeme!

ரோபோ சங்கர் ரஜினிகாந்தின் புகழ்பாடும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

2018-10-16 1,059 Dailymotion

#roboshankar #rajinikanth

Robo Shankar has expressed his love and respect for super star Rajinikanth.

நடிகர் ரோபோ சங்கர் ரஜினிகாந்தின் புகழ்பாடும் போட்டோவை பகிர்ந்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தவர் நடிகர் ரோபோ சங்கர். தற்போது அஜித்தின் விஸ்வாசம் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.