¡Sorpréndeme!

நடிகை ராணி என்மீது கொடுத்த பாலியல் புகார் பொய்யானது: நடிகர் விளக்கம்

2018-10-16 3,424 Dailymotion

துணை நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை தாக்கியதாகவும் நடிகை ராணி நேற்று காலையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந் நிலையில் மாலையில் நேற்று மாலையே ராணி இவ்வழக்கை வாபஸ் பெற்றார். இது பரபரப்பு செய்திகளாக நேற்று அமைந்திருந்தன. இந்நிலையில் இன்று (16அக்டோபர்) சண்முகராஜன் தன்மீதான குற்றசாட்டுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்ட பொய் என்றும், தான் பாலியல் ரீதியாக ராணியை தீண்டவில்லை எனவும் செய்தியாளர்கள் முன்னிலையில் விளக்கம் அளித்திருக்கிறார்.

actor shanmugarajan explanation about Actress Rani's compliant

#rani
#shanmugarajan