desகர்நாடக மாநிலம் தாவணகரேவில் படுக்கைக்குக் கூப்பிட்ட வங்கி மேலாளரை நடு ரோட்டில் விட்டு கட்டையால் சாத்து சாத்தென்று சாத்திய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன. தாவணகரேவில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக இருப்பவர் தேவய்யா. இவரிடம் ஒரு பெண் ரூ. 2 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்தார். கடன் கோரிக்கையைப் பரிசீலித்த தேவய்யா, அந்தப் பெண்ணிடம், தன்னுடன் அட்ஜஸ்ட் செய்து போனால் கடன் தொகையை உடனடியாக தருவதாக கூறியுள்ளார் தேவய்யா.