¡Sorpréndeme!

நிதின் கத்காரி-நடிகர் நானா படேகருடன் உரையாடும் ஒரு டிவி நிகழ்ச்சி-வீடியோ

2018-10-10 1,238 Dailymotion

மத்திய அமைச்சர் நிதின் கத்காரி, நடிகர் நானா படேகருடன் உரையாடும் ஒரு டிவி நிகழ்ச்சி குறித்த வீடியோவைப் போட்டு பாஜகவை கிண்டலடித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.