நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் உத்தர பிரதேசத்தில் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. தேசத்தின் மனநிலை என்ற பெயரில் ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது.
Mood of the Nation Survey updates: NDA won't win in UP if state parties come together.