¡Sorpréndeme!

20 ரூபாய் டாக்டர் ஜெகன்மோகன் மாரடைப்பால் மரணம்

2018-10-04 2 Dailymotion

மந்தைவெளியை சேர்ந்த டாக்டர் ஜெகன்மோகன் மாரடைப்பால் காலமானார்! கடவுளின் மறுஉருவமாக கருதக்கூடியவர்கள் மருத்துவர்கள். இந்த தொழிலை தன் உயிராகவும், உறவாகவும், உன்னதமாகவும் கடைசிவரை பாவிப்பவர்கள் அரிதே. அதில் ஒருவர்தான் டாக்டர் ஜெகன்மோகன்.



Mandhaiveli's famous 20 rupees Doctor Jeganmohan is no more