ஜடேஜா வீசிய 12வது ஓவரின் 3வது பந்தை அடிக்க முயன்ற வங்கதேசத்து வீரர் லின்டன் டாஸ் சரியாக பந்து பெட்டில் படாததால் அது எட்ஜ் ஆகி மிட் விக்கெட்டில் இருந்த சகாளிடம் சென்றது. ஆனால் அவர் பின்னாலயே சென்று அந்த கேட்சை விட்டார். மேலும் இதை பார்த்த தோணி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா கடுப்பாகி விட்டனர்.
chahal missed liton dos catch