¡Sorpréndeme!

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்- வீடியோ

2018-09-28 1,892 Dailymotion


இந்தோனேஷியாவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது.


Indonesia hits by a powerful earthquake of 7.7 magnitude. Tsunami Warning given.