நான் திமுகவில் இருப்பதால் என் மகனும் திமுவில் இருக்கிறார், இதில் ஆச்சயரிப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.DMK Leader Stalin on Udhayanidhi political entry