¡Sorpréndeme!

எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

2018-09-24 3,526 Dailymotion

எச்.ராஜாவிற்கு எதிராக ஆதாரம் எதுவும் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத போலீசையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கொச்சையாக திட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

We will take action against H Raja if we have any evidence says O.Paneerselvam.