¡Sorpréndeme!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கும்..டி.ராஜா- வீடியோ

2018-09-24 332 Dailymotion


அதிமுக அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்து எழுந்து வருகிறார்கள் என்றும் எனவே ஆட்சி மாற்றம் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்று என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளருமான டி.ராஜா தெரிவித்துள்ளார்.



There will definitely be regime change in Tamil Nadu: D.Raja