¡Sorpréndeme!

கருணாஸை போட்டுத்தாக்கிய அமைச்சர் ஜெயக்குமார்!

2018-09-20 2,846 Dailymotion

ஆட்சியைத் தக்கவைத்ததில் தனக்கும் பங்குள்ளதாகக் கருணாஸ் தெரிவித்துள்ளதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். கருணாஸ் சசிகலா தரப்பிடம் பங்கு வாங்கியிருப்பார் என அவர் விமர்சித்துள்ளார்.


Minister Jayakumar has said Karunas may gets share from Sasikala side.