¡Sorpréndeme!

முத்தலாக் சட்டம்..பாஜகவின் அரசியல் தந்திரம்-சல்மா

2018-09-20 352 Dailymotion

The Cabinet decided to bring the emergency law for Triple Talaq

சல்மா (கவிஞர், திமுக மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர்) நிறைய நெருக்கடிகளில் மத்திய அரசு உள்ளது. எப்போதுமே மத ரீதியான விஷயங்களை கையில் எடுத்து, அதில் வெற்றி பெறுவதுதான் பாஜகவின் அரசியல் தந்திரம். இப்போதும் இதேபோல ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தேர்தல் நெருங்கி கொண்டு வருகிறது. பெட்ரோல், விமான ஊழல் விவகாரங்கள் பாஜக முன் வரிசைகட்டி நிற்க, அதையெல்லாம் களைய முயற்சிக்காமல், இவ்வளவு அவசரமாக இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு விஷயங்களை அவர்கள் தொடர்ந்து கையில் எடுக்க காரணம் என்ன?