காற்றாலை மின்சார ஊழல் தொடர்பாக மின்துறை அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
DMK chief MK Stalin said in a statement that TN electricity minister Thangamani should resign in connection with windmill power corruption issue.