குடும்பம் மற்றும் கட்சி தொடர்பாக தீபா, மாதவன், ராஜா ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதை ஊரே கூடிநின்று வேடிக்கை பார்த்தது. J.Deepa, Madhavan and A.V.Raja made oral argument because of family dispute.