¡Sorpréndeme!

காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார் ஹர்திக் பாண்டியா

2018-09-19 1 Dailymotion

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இன்று துபாயில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்திய அணி நேற்று ஹாங்காங் போட்டியில் தடுமாறி வென்ற நிலையில், இன்று வலுவான பாகிஸ்தான் அணிக்கு எதிராக என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

hardik pandya got injured between the match against pakistan