¡Sorpréndeme!

தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்

2018-09-19 2,526 Dailymotion

இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்யும் பாகிஸ்தான் அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது

india vs pakistan asia cup, pakistan won the toss and choose to bat first