¡Sorpréndeme!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு.. கமல்ஹாசன்

2018-09-19 919 Dailymotion


நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். மாறாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.


Will contest in Lok Sabha election says Kamal Haasan.