¡Sorpréndeme!

புதுக்கோட்டை அருகே புது மணப்பெண் தற்கொலை

2018-09-19 5,586 Dailymotion


கட்டிய புதுத்தாலியின் ஈரம்கூட காயவில்லை... கல்யாணம் ஆகி ஆறே நாள்... நித்யா இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார்! புதுக்கோட்டை வலப்பிரம்மன்காடை என்ற கிராமத்தை சேர்ந்தவர் நித்யா. திருநாளூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன். போன 12-ம் தேதிதான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

Newly Married Young Woman Suicide near Pudukottai