விலங்குகளை ஒரு சாப்ட்வேர் மூலம் பேச வைக்க போவதாக கூறி சாமியார் நித்தியானந்தா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். I can make animals speak, I have software claims Godman Nithyananda.