¡Sorpréndeme!

ஊட்டியானது சென்னை... பல்வேறு இடங்களில் மழை!

2018-09-18 1,475 Dailymotion

சென்னை மாநகரம் ஊட்டி, கொடைக்கானல் போல படு கூலாக மாறி காணப்படுகிறது. நேற்று இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் நகரமே குளிர்ந்து போய் விட்டது.

Rain hits in Chennai in most of the places. Last two days rain hits.