¡Sorpréndeme!

தமிழகத்தில் இன்னும் சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

2018-09-18 928 Dailymotion

தமிழகம், புதுச்சேரியில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

Chennai Meteorological center says Tamil Nadu and Puducherry will get thunder rain today also. Chennai also will get rain.