¡Sorpréndeme!

ஐன்ஸ்ட்டின் தியரி கூட போட்டி போடும் நித்தியானந்தா

2018-09-18 2 Dailymotion

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சூத்திரம் ஒன்றை தவறு என்று சாமியார் நித்தியானந்தா கூறிய வீடியோ வைரலாகி உள்ளது. தற்போது இந்தியாவில் இருக்கும் சாமியார்கள் இளைஞர்களை கவர நிறைய விஷயங்கள் செய்கிறார்கள். பைக் ஓட்டுவது, டான்ஸ் ஆடுவது, கிரிக்கெட் விளையாடுவது என்று நிறைய விஷயம் செய்கிறார்கள்.

Please trust, Nithyananda just broke the Albert Einstein's equation.