கடலூர் அருகே கல்யாணப் பரிசாக புதுமண தம்பதிக்கு 5 லிட்டர் பெட்ரோலை அவரது நண்பர்கள் பரிசாக வழங்கினர். Group of friends presented 5 litres of petrol for new couple of in their marriage reception.