¡Sorpréndeme!

பணமதிப்பு நீக்கத்தின் போது ஜன்தன் கணக்கில் போடப்பட்ட பணம் எவ்வளவு?

2018-09-14 1,595 Dailymotion

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது பல்வேறு வங்கிகளில் ஜன்தன் கணக்கில் போடப்பட்ட பணம் எவ்வளவு என்ற விவரத்தை தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கியிடம் மத்திய தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த ஏப்ரல் வரையில் ஜன்தன் கணக்கில் ரூ. 80 ஆயிரம் கோடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The Central Information Commission has directed the Reserve Bank of India to disclose the amount deposited in Jan Dhan accounts of various banks in the form of demonetised currency.Besides Jan Dhan accounts, the CIC directed the RBI to disclose the total amount deposited in the form of demonetised notes in savings and current accounts of banks.