¡Sorpréndeme!

மக்களோடு சேர்ந்து,பெட்ரோல் டீசல் விலை உயர்வை நக்சலைட்டுகள் விமர்சனம் - பொன் ராதா கிருஷ்ணன்

2018-09-13 3 Dailymotion

சமூக வலைதளங்களில் மக்களோடு சேர்ந்து,பெட்ரோல் டீசல் விலை உயர்வை நக்சலைட்டுகளும், பயங்கரவாதிகளும் விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவு செய்வதாக மத்திய இனண அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவிதுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யும் அறுகதை, தமிழக அரசியல் கட்சிகளுக்கு கிடையாது என திமுகவை தாக்கி பேசினார்.