¡Sorpréndeme!

மனைவி மறைவையொட்டி பரோலில் வெளியே வந்தார் நவாஷ் ஷெரிப்

2018-09-12 326 Dailymotion

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மனைவி குல்சும் நவாஷ் மறைவைத் தொடர்ந்து சிறையில் இருந்து நவாஷ் ஷெரிப் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Former Pakistani Prime Minister Nawaz Sharif has been temporarily released from prison to attend the funeral of his wife Kulsoom Nawaz, who passed away on Tuesday, state media reported.