பெட்ரோல், டீசலின் விலை உயர்விற்கு பல காரணங்கள் உள்ளது. ஆனால் இதற்கு மிக முக்கிய காரணம், மத்திய அரசின் வரிவிதிப்பு முறைதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. The real reason for the hike in petrol/ diesel prices.