¡Sorpréndeme!

திமுகவுக்கு பதில் கொடுக்கும் அதிமுக அழகிரியை மட்டும் கண்டுக்காதது ஏன் ?

2018-09-11 1,157 Dailymotion

திமுக-அதிமுகவுக்கும் நடுவில் மோதல் விஸ்வரூபமெடுத்து வருகிறது. திமுகவும், அதிமுகவும் கிட்டத்தட்ட 50 வருஷங்களாக எலியும் பூனையுமாக இருந்தாலும் இப்போது அதிகமாகவே பகை முட்டிக் கொண்டு வருகிறது. இது கருணாநிதி இறந்த பிறகு இன்னும் அதிகமாகவே உள்ளது.

The conflict between DMK and AIADMK strengthens