¡Sorpréndeme!

தமிழர்களை கொன்ற ராஜபக்சேவை விழுந்து விழுந்து வரவேற்ற சு. சாமி!-வீடியோ

2018-09-11 1 Dailymotion

இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு டெல்லியில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார். இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்த காலகட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்துள்ளார். ஏராளமான பெண்கள் அந்நாட்டு ராணுவத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர்.