¡Sorpréndeme!

பல்லாவரத்தில் 227 பவுன் நகை கொள்ளை-வீடியோ

2018-09-11 2,645 Dailymotion

பல்லாவரத்தில் 227 பவுன் நகைகள் கொள்ளை சம்பவத்தில் அந்த வீட்டின் பணிப்பெண் கைது செய்யப்பட்டார். சென்னை பல்லாவரத்தில் உள்ள கார்டன் உட்ரோப் நகரில் வசித்து வருபவர் செந்தமிழ் யோகசேரன். இவர் பெருமாள் நகரில் ரெப்கோ வங்கியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை முகமூடி அணிந்த 5 கொள்ளையர்கள் நுழைந்தனர்.