¡Sorpréndeme!

தப்ப முயன்ற புல்லட்டை பொடணியில் அடித்து தூக்கிச் சென்ற போலீஸ்-வீடியோ

2018-09-10 1 Dailymotion

பெரியகுளம் இன்று பரபரப்பாக காணப்பட்டது. காரணம், புல்லட் நாகராஜன் கைது. போலீஸ் பிடியிலிருந்து தப்ப முயன்ற புல்லட்டை பின்னந்தலையில் அடித்து தூக்கிச் சென்றது போலீஸ்.