¡Sorpréndeme!

வடஇந்தியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்.. டெல்லியில் ராகுல் பெரிய பேரணி!-வீடியோ

2018-09-10 1,429 Dailymotion

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் பேரணி நடக்கிறது. இந்தியா முழுக்க பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.. இதனால் பல மாநிலங்களில் பேருந்துகள் இயங்கவில்லை.